சாப்பிடும்போது செய்யக் கூடாதவை
Page 1 of 1
சாப்பிடும்போது செய்யக் கூடாதவை
சாப்பிடும்போது பேசுவது, சிரிப்பது கூடாது.
உணவை உருண்டையாகப் பிடிப்பதும், கீழே சிந்துவதும் தவறான ஒன்றாகும்.
ஒரு விரலை நீக்கிக் கொண்டு உண்பதும் தவறு. உள்ளங்கை முழுவதும் படுமாறு உணவை எடுத்து சாப்பிட வேண்டாம்.
தலைமுடி, நரம்பு, எலும்பு, இறந்துபோன உயிர்கள் உள்ள உணவை உண்பது ஜீரண சக்தியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
உணவுக்கு இடையே அதிகமான தண்ணீர் குடிக்கக் கூடாது.
சாப்பிடும் முன்பும் தண்ணீர் குடிக்க வேண்டாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மருந்து சாப்பிடும்போது பழச்சாறு வேண்டாம்!
» அழகுக் கலையில் செய்யக் கூடாதவை எவை தெரியுமா.?
» சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது?

» மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum