மனித உடலைப் பற்றி
Page 1 of 1
மனித உடலைப் பற்றி
நமது உடல் வளர்ச்சி என்பது 21 வயது வரை நிகழ்கிறது. அதன்பிறகும் நம் உடலில் வளரும் உறுப்பு ஒன்று உள்ளது. அது நமது காது மட்டுமே. நம்மால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக காது வளர்கிறது.
அதன் வளர்ச்சி எப்படி என்றால், ஒருவேளை ஆயிரம் வருடங்கம் நாம் உயிரோடு இருந்தால் வளரும் காதின் அளவு, ஒரு குட்டி யானையின் காது போன்றிருக்கும்.
சராசரியாக மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐந்து லட்சம். நமது உடம்பில் உள்ளங்கை, பாதங்களின் கீழ் பகுதி மற்றும் உதட்டில் மட்டுமே ரோமங்கம் வளராது.
அலுமினியக் கம்பிக்கு இணையாக நம்முடைய கூந்தல் உறுதியானது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மனித உடலைப் பற்றி
» மனித உடலைப் பற்றி
» மனித உடலைப் பற்றி
» மனித உடலைப் பற்றி அறியலாம்
» உடலை ஒரு ஓவியமாக்க . . .
» மனித உடலைப் பற்றி
» மனித உடலைப் பற்றி
» மனித உடலைப் பற்றி அறியலாம்
» உடலை ஒரு ஓவியமாக்க . . .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum