தேனை எல்லோரும் சாப்பிடலாம்
Page 1 of 1
தேனை எல்லோரும் சாப்பிடலாம்
மருந்துகளைத்தேன் கலந்து கொடுப்பதால் ஜீரணப் பாதையில் வெகு சீக்கிரமாக மருந்து உறிஞ்சப்பட்டு விடும். இரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் செயல் புரியும் என்பதால்தான்.
மருந்தின் வீரியம் குறையாமல் மருந்தால் வயிறு, குடல்களுக்கு ஏற்படும் பின் விளைவுகளை தேன் தடுத்து நிறுத்தும். தேன் சேர்த்து தயாரித்த மருந்துகள் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். மருந்தின் வீரியமும் கெடுவதில்லை.
இந்திய மருத்துவ முறைகளில் தேன் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
சிறியவர் முதல் பெரியவர்வரை பொருந்தும் உணவும், மருந்தும் தேன்தான்.. தேனில் எளிமையாக ஜீரணமாகும் சர்க்கரை சத்துக்கள் இருப்பதால் கடும் உழைப்பாளிகள் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடுவோர் இடையிடையே தேன் கலந்த பானம் பருகலாம்.
தேனில் உள்ள சர்க்கரைச் சத்து வாயிலும், குடலிலும் வெகு சீக்கிரத்தில் உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதனால் உழைப்பின் களைப்பு நீங்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எறும்புகளிடமிருந்து தேனை பாதுகாக்க சில டிப்ஸ்...
» ஒரே சீப்பு எல்லோருக்கும் வேண்டாம்
» என்னென்ன சாப்பிடலாம்
» என்னென்ன சாப்பிடலாம்
» நீரிழிவு நோயாளிகள் என்ன சாப்பிடலாம்?
» ஒரே சீப்பு எல்லோருக்கும் வேண்டாம்
» என்னென்ன சாப்பிடலாம்
» என்னென்ன சாப்பிடலாம்
» நீரிழிவு நோயாளிகள் என்ன சாப்பிடலாம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum