தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

யானை‌க்கா‌ல் நோ‌ய் பரவாம‌ல் தடு‌க்க

Go down

யானை‌க்கா‌ல் நோ‌ய் பரவாம‌ல் தடு‌க்க  Empty யானை‌க்கா‌ல் நோ‌ய் பரவாம‌ல் தடு‌க்க

Post  meenu Fri Feb 15, 2013 5:16 pm

யானை‌க்கா‌ல் பரவுவத‌ற்கு ‌மு‌க்‌கிய‌க் காரணமே கொசு‌க்க‌ள்தா‌ன். அதனா‌ல் கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டையும், வீட்டை சுற்றியுள்ள இடத்தையும் சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும்.

வீட்டை சுற்றி குப்பைக் கூளங்கள், அசுத்த நீர் ஆகியவை தேங்கவிடக்கூடாது. கொசு‌க்களை ‌‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வர‌விடாம‌ல் தடு‌க்கு‌ம் வலைகளை ஜ‌ன்ன‌ல்க‌ளி‌ல் பொரு‌த்த வே‌ண்டு‌ம்.

அதையும் மீறி கொசுக்கள் உருவானால், தரமான கொசுவர்த்தி சுருள்கள் மற்றும் மருந்துகளை பயன்படுத்தலாம். கொசுவலைகளை பயன்படுத்தி, குழந்தைகளையும் கொசுக்கடியிலிருந்து பாதுகா‌க்க வே‌ண்டியது அவ‌‌சிய‌ம்.

யானை‌க்கா‌ல் நோ‌ய் இரு‌ப்பவ‌ர்‌க‌ள் கொசு கடி‌க்காத ‌க்‌ரீ‌ம்களை‌ப் பூ‌சி‌க் கொ‌ள்வது‌ம், தூ‌ங்கு‌ம் போது கனமான போ‌ர்வைகளை‌ப் போ‌ர்‌த்‌தி‌க் கொ‌ள்வது‌ம் ‌மிகவு‌ம் ந‌ல்ல‌து.

‌வீட‌்டி‌ல் யாரு‌க்கேனு‌ம் யானை‌க்கா‌ல் நோ‌ய் இரு‌ந்தா‌ல், மரு‌த்துவ‌ரிட‌ம் செ‌ன்று யானை‌க்கா‌ல் தடு‌ப்புபூ‌சி அ‌ல்லது மா‌த்‌திரைகளை வா‌ங்‌கி பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum