எவ்வளவு உப்பு தேவை
Page 1 of 1
எவ்வளவு உப்பு தேவை
அதிகமான உப்பு சாப்பிட்டால் உடலுக்கு கெடுதல், அது வரும், இது வரும் என்று மட்டும் கூறினால் போதுமா? ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு சாப்பிட வேண்டும் என்று கூற வேண்டாமா?
தென் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் உணவு வகைகளில் உப்பை குறைவான அளவே சேர்த்துக் கொள்வதால் அவர்களுக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
ஆனால், ஒரு ஜப்பானியர் ஒரு நாளைக்கு 15 கிராம் உப்பை எடுத்துக்கொள்கிறாராம். இதனால் அங்குள்ளவர்கள் வலிப்பு நோய் தாக்குதலுக்கு அதிகம் ஆளாகுகிறார்களாம்.
எனவே, நாள் ஒன்றுக்கு கடினமான வேலைகளில் (வியர்வை சிந்த) ஈடுபடுவோர் 2.8 கிராம் உப்பும், வயதானவர்கள் மற்றும் எளிமையான பணிகளில் ஈடுபடுவோர் 2.2 கிராம் உப்பும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
இதுதான் ஒரு மனிதனுக்குத் தேவைப்படும் சராசரி உப்பின் அளவாகும். இது கூடினாலும் ஆபத்து, குறைந்தாலும் ஆபத்து.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உப்பு மீது கவனம் தேவை
» உடல் அமைப்பு பற்றி
» உடல் உறுப்பு பாதிப்பு ஜாதகத்தில் தெரியுமா?
» தோல் பாதிப்பும் பராமரிப்பும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum