உடல் வெப்ப நிலை
Page 1 of 1
உடல் வெப்ப நிலை
நமது உடல் சராசரியாக 97.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தை தாங்கக் கூடியது. இது அதிகபட்சமாக 104 டிகிரி பாரன்ஹீட் வரை செல்லலாம்.
கோடை காலத்தில் வியர்வை அதிகமாக வெளியேறும். அப்போது உடம்பில் இருந்து அதிகபட்சமான தண்ணீரும், உப்பும் வெளியேறும்.
இதனால் உடல் அதிக சூட்டை அடையும். வெப்பவாதமும், உடல் சோர்வும் ஏற்படும்.
ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு உடல் சூட்டினால் ரத்தக் குழாய் அதிகம் விரிவடைந்து ரத்த அழுத்தம் குறைந்து மயக்கம் கூட ஏற்படும்.
எனவே கோடை காலத்தில் அதிகமாக வியர்க்கும் போது தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். அதுவும் மோர், எலுமிச்சை சாறு போன்று உப்பு சேர்ந்த பானமாகக் குடிப்பது உடலின் வெப்பநிலைலை சீராக்க உதவும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வெப்ப தட்ப நிலை சார்பு சோதனைகள் செய்வோமா?
» மனஉளைச்சலா, மாரடைப்பா? தலைமுடியை ஆராய்ந்தால் உடல் நிலை தெரியும்.
» ‘நிற்க கஷ்டமாக உள்ளது!’ – உடல் நிலை பாதிப்பால் அமிதாப் அவதி
» வெப்ப நடிகையா.. ஐயோ வேணாம்பா!
» வெப்ப நோய் குறைய
» மனஉளைச்சலா, மாரடைப்பா? தலைமுடியை ஆராய்ந்தால் உடல் நிலை தெரியும்.
» ‘நிற்க கஷ்டமாக உள்ளது!’ – உடல் நிலை பாதிப்பால் அமிதாப் அவதி
» வெப்ப நடிகையா.. ஐயோ வேணாம்பா!
» வெப்ப நோய் குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum