பாலிஸிஸ்டிக் ஓவரியன் நோய்
Page 1 of 1
பாலிஸிஸ்டிக் ஓவரியன் நோய்
புதிது புதிதாக மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வந்தாலும், அதற்கேற்ற வகையில் நோய்களும் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன.
தற்போது இருபது முதல் முப்பது வயதுக்குள் இருக்கும் பெண்களில் 5 முதல் 15 சதவீதம் பேருக்கு, பாலிஸிஸ்டிக் ஓவரியன் நோய் தாக்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நோய் சினைப்பையில் ஏற்படும் ஒரு வித நோயாகும். இதனால் சினைப்பையில் நீர் கோர்த்து ஹார்மோன் சுரப்பு சீரற்ற நிலையில் இருக்கும்.
இந்த நோயின் அறிகுறிகள், பெரும்பாலும் நம்மால் இது நோயின் அறிகுறிகள் என்று அறிய முடியாத அளவிற்கு இருக்கும். அதாவது, இந்த நோயின் காரணமாக முகத்தில் பருக்கள் ஏற்படுவது, உடலில் ரோமங்கள் அதிகப்படியாக வளர்வது போன்றவை ஏற்படலாம்.
சில பெண்களுக்கு திடீரென உடல் எடை அதிகரித்து, மாதவிலக்கு ஒழுங்கற்று போய்விடும்.
பொதுவாக இந்த பிரச்சினையால் மலட்டுத் தன்மையும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» லிப்ஸ்டிக் பற்றிய குறிப்புகள்
» லிப்ஸ்டிக் வாங்கும் போது
» பிளாஸ்டிக்கில் உள்ள வேதிப்பொருள் நரம்பியல் நோயை உருவாக்கும் : ஆய்வில் தகவல்!
» பிளாஸ்டிக்கில் உள்ள வேதிப்பொருள் நரம்பியல் நோயை உருவாக்கும் : ஆய்வில் தகவல்
» லிப்ஸ்டிக் வாங்கும் போது
» பிளாஸ்டிக்கில் உள்ள வேதிப்பொருள் நரம்பியல் நோயை உருவாக்கும் : ஆய்வில் தகவல்!
» பிளாஸ்டிக்கில் உள்ள வேதிப்பொருள் நரம்பியல் நோயை உருவாக்கும் : ஆய்வில் தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum