செரிக்கும் திறனைப் பற்றி அறிவோம்
Page 1 of 1
செரிக்கும் திறனைப் பற்றி அறிவோம்
ஒவ்வொருவரும், தங்களது செரிமானத் திறனைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். ஒரு சிலருக்கு சில உணவுப் பொருட்கள் செரிக்க நேரமாகும். அவைகளை உண்ணும்போது, அடுத்த உணவை நேரம் தாழ்த்தியே உண்ண வேண்டும்.
பொதுவாக, பொதுவாக நாம் சாப்பிட்ட உணவு 3 முதல் 4 மணி நேரத்துக்குள் ஜீரணமாகிவிட வேண்டும். அப்படி இருந்தால் நம் உடல் நல்ல நிலையில் இருக்கிறது என்று அர்த்தம்.
பரோட்டா போன்ற சில கடினமான உணவுகள் ஜீரணமாக கால தாமதம் ஆகலாம். பரோட்டா போன்ற உணவுகளை உண்டால் அதிகமாக நீர் அருந்து வேண்டியது ஜீரணத்திற்கு அவசியமாகிறது.
இயல்பாக நான்கரை மணி நேரம் அல்லது 5 மணி நேர இடைவெளிக்குப் பிறகே மீண்டும் பசிக்கத் தொடங்கினால் உடலின் ஜீரண உறுப்புகள் நல்ல நிலையில் செயல்படுகிறது எனலாம்.
இரவு உணவுக்கும், காலை உணவுக்குமான இடைவெளியானது சற்று வித்தியாசப்படும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நோய் எதிர்ப்புத் திறனை நோகடிக்கலாமா?
» சுரப்பிகளை அறிவோம்
» கண்வலியின் தீவிரம் அறிவோம்
» குழந்தையின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால்
» மஞ்சளின் மகிமையை அறிவோம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum