இதயத்தை மீண்டும் இயக்கும் ரினோசில்
Page 1 of 1
இதயத்தை மீண்டும் இயக்கும் ரினோசில்
மாரடைப்பால் இயக்கம் நின்று போன இதயத்தை மீண்டும் இயக்க வைக்கும், அதாவது உயிரிழந்தவரை மீண்டும் உயிர்ப்பிக்க வைக்கும் கருவியின் பெயர்தான் ரினோசில்.
ஸ்டாக்ஹோமை சேர்ந்த மருத்துவ பேராசிரியர் மாரட்கேஸ்டிரன் மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்ட மருத்துவ ஆராய்ச்சியின் பலனாக இந்த கருவியை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.
மாரடைப்பு ஏற்பட்டவுடன், பாதிக்கப்பட்ட நபரின் மூக்கின் வழியாக `ரினோசில்'(இது பேட்டரியால் இயங்கக் கூடியது) என்ற புதிய கருவியின் மூலம் மூளையில் சிறிய அளவில் குளிர்ச்சியை ஏற்படுத்தி நின்ற இதயத்தை மீண்டும் இயங்க வைப்பதுதான் இந்த கருவியின் வேலை.
ஐரோப்பாவில் உள்ள 14 மருத்துமனைகளில் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட 200 பேரிடம் இந்த கருவியைக் கொண்டு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இவர்களில் 182 பேர் உயிர் பிழைத்துள்ளனர்.
அதுவும் உயிர் பிழைத்தவர்களில் 83 பேர் 66 வயது முதல் 71 வயது உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» விஷத்தை முறிக்கும் பிரமத்தண்டு
» பாம்பு விஷத்தை இறக்கும் வாழைத் தண்டு
» பாம்பு விஷத்தை இறக்கும் வாழைத் தண்டு
» இதயத்தை மீண்டும் இயங்க வைக்க முடியும்
» மூல நோய்க்கு மருந்துண்டு
» பாம்பு விஷத்தை இறக்கும் வாழைத் தண்டு
» பாம்பு விஷத்தை இறக்கும் வாழைத் தண்டு
» இதயத்தை மீண்டும் இயங்க வைக்க முடியும்
» மூல நோய்க்கு மருந்துண்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum