தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகள்
Page 1 of 1
தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகள்
பொதுவாக படுக்கையில் சிறுநீர் கழிப்பது என்பது எல்லாக் குழந்தைகளுக்குமே இருக்கும் ஒரு வியாதிதான். இதில் பயப்படவோ, கவலைப்படவோ ஒன்றும் இல்லை.
ஆனால், 5 வயதைத் தாண்டிய பிறகும் படுக்கையில் சிறுநீர் கழித்தால் அது மனப் பதற்ற நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
இரவு தூங்கச் செல்வதற்கு மன்பு சிறுநீர் கழித்துவிட்டு படுப்பது, இரவில் தூங்குவதற்கு முன்பு அதிகமாக நீர் அருந்தாமல் இருப்பது போன்றவற்றை செய்யலாம்.
மேலும், அவர்கள் தூங்கிய பிறகு தூக்கத்தினிடையே 2 முறை அவர்களை எழுப்பி சிறுநீர் கழிக்க வைப்பது போன்ற பயிற்சிகளைச் செய்யலாம்.
ஆனால் 10 வயதுக்கு மேலும் இந்த பிரச்சினை தொடர்ந்தால், குடும்ப மருத்துவரின் பரிந்துரையின் பேரில், மன நல மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது நல்லது.
உடனே இது மிகப்பெரிய பிரச்சினை என்று நினையாமல், அவர்களுக்குள் இருக்கும் மனப்பதற்றத்தைக் குறைக்க வழி செய்ய வேண்டும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சிறுநீரகக் கற்களுக்கு எளிய வைத்தியம்
» சிறுநீரகக் கல் ஆபத்தைத் தடுக்கும் எலுமிச்சை
» புத்திக் கூர்மை அதிகரிக்க சில குழந்தைகள் என்னதான் படித்தாலும் விரைவில் மறந்துவிடுகிறார்கள். இதனால் பள்ளித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் வாங்க முடியாமல் போகிறது. பெரியவர்களுக்கும் ஞாபக மறதி ஏற்படுகிறது. இதனைத்
» வீடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தைகள்
» குழந்தைகளுக்கு கரப்பான் குறைய

Permissions in this forum:
You cannot reply to topics in this forum