சித்தர்கள் தரிசனம் # 3
Page 1 of 1
சித்தர்கள் தரிசனம் # 3
சற்குரு ஸ்ரீ சுப்பா ஞானியார் சுவாமிகள்
"காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே " என்று பாடிய பத்தினது அடிகளைப்போன்றே சர்குர் அவர்களும் வாழ்ந்துள்ளார்கள் .சற்குரு ஸ்ரீ சுப்பா ஞானியார் சுவாமிகள் , சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் அருப்புக்கோட்டை நகரில் எண்ணெய் வாணிபம் செய்யும் குடும்பத்தில் தோன்றி , குல வழக்கப்படி வாணிபத்தை சீருடன் புரிந்து , பெரும் செல்வந்தராய் வாழ்ந்து வந்துள்ளார். பின் ஒருநாள் அவருக்கு இறை அருளால் ஞானம் ஏற்பட்டு , தனது அத்துணை செல்வங்களையும் துறந்து ஞானியாகி விட்டார்.
அவரது ஜீவ சமாதி அருப்புக்கோட்டை நகரிலே , சொக்கநாத சுவாமி , மீனாக்ஷி அம்மை அருள்புரியும் சொக்கலிங்க புரத்திலே அமைந்துள்ளது. ஞானியார் கோவில் என அங்குள்ள மக்களால் அழைக்கப்படும் இக்கோவில் , அமைதியான சூழலிலே அமைந்துள்ளது.
ஆலயத்தின் முகப்பு
சுவாமிகளின் ஜீவ சமாதி
சுவாமிகளின் சீடரின் சமாதி
சுவாமிகளின் ஜீவ சமாதி
இந்த ஜீவ சமாதி ஆலயத்தில் காலை , மாலை என் இரு பொழுதுகளிலும் பூஜை நடைபெறுகிறது. பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. திங்கள் கிழமைகளில் இந்த ஜீவ சமாதியில் பால் அபிஷேகம் செய்து ,புது வஸ்திரம் சாத்தி வழிபட்டால் , தொழில் செய்வோருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படுகிறது எனக் கூறுகிறார்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சித்தர்கள் தரிசனம் # 5
» சித்தர்கள் தரிசனம் # 4
» சித்தர்கள் தரிசனம் # 2
» சித்தர்கள் தரிசனம் # 1
» சித்தர்கள்
» சித்தர்கள் தரிசனம் # 4
» சித்தர்கள் தரிசனம் # 2
» சித்தர்கள் தரிசனம் # 1
» சித்தர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum