கை, கால்களை பாதுகாப்பது அவசியம்
Page 1 of 1
கை, கால்களை பாதுகாப்பது அவசியம்
பலரும் வீட்டிலும், தொழிற்சாலையிலும் சில ரசாயனப் பொருட்களைக் கொண்டு வேலை செய்வார்கள். அதுபோன்றவர்கள் கையுறை அணிந்து பணியாற்றுவது நல்லது.
எப்போதும் சுத்தம் செய்யும் வேலையின் போது கைகளில் ரப்பர் கிளவுசை அணிவது நலம்.
கை, கால் விரல் நகங்களை சீராக வெட்டி விடுவதும், அவற்றுக்கு தேவையான கவனம் அளிப்பது அவசியமாகிறது.
மெனிக்யூர் எனப்படும் கைகளுக்கான மசாஜூம், பெடிக்யூர் எனப்படும் கால்களுக்கான மசாஜூம் செய்வது மிகச் சிறந்த விஷயமாகும்.
காலில் ஏற்படும் வெடிப்புகளை அலட்சியப்படுத்தாமல், அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். எளிதான சிகிச்சையிலேயே கால் வெடிப்புகளை போக்கலாம்.
கால்களின் அளவுக்குச் சரியான காலணிகளை வாங்கி அணிவதும், குதிகால் கொண்ட காலணிகளை தவிர்ப்பதும் அவசியம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மரணங்களை மூடி மறைப்பது ஏன்?
» தண்ணீர் குடிப்பது அத்தியாவசியம்
» மரணங்களை மூடி மறைப்பது ஏன்
» பற்களை பாதுகாக்க
» புரதத்தைக் குறைப்பது உடலுக்கு நல்லது
» தண்ணீர் குடிப்பது அத்தியாவசியம்
» மரணங்களை மூடி மறைப்பது ஏன்
» பற்களை பாதுகாக்க
» புரதத்தைக் குறைப்பது உடலுக்கு நல்லது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum