டிபிரிலேட்டரின் பயன்பாடு
Page 1 of 1
டிபிரிலேட்டரின் பயன்பாடு
இதயத் துடிப்பு சீரற்று இருக்கும் நோயாளிகள் டிபிரிலேட்டரை இதயத்துடன் பொருத்திக் கொண்டால் இதயத் துடிப்பு சீராகும்.
இந்தக் கருவியை இதயத்திற்கு அருகே மார்பெலும்பில் பொருத்துகிறார்கள் மருத்துவர்கள். இதற்கான சென்சார் நரம்பு மற்றும் தோலின் அடியில் இணைக்கப்படும்.
ஏற்கனவே இதுபோன்ற கருவிகளை ஏராளமான நோயாளிகள் இதயத்துடன் பொருத்தி உயிர் வாழ்ந்து வருகின்றனர். எனினும் பேட்டரி செயலிழந்து போவது போன்ற பிரச்சினைகளால் அவ்வப்போது மாற்ற வேண்டிய அவசியம் இருந்தது.
அந்த பிரச்சினைகளில் இருந்தும் விடுதலைப் பெறும் வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் வந்திருக்கிறது டிபிரிலேட்டர் கருவி.
உலக அளவில் இதய பாதிப்பு உடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் டிபிரிலேட்டரின் பயன்பாடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» டிபிரிலேட்டரின் பயன்பாடு
» மிளகின் மருத்துவப் பயன்பாடு என்ன?
» தாளிப்பதன் பயன்பாடு
» இதயத்தை சீராக துடிக்க வைக்கும் டிபிரிலேட்டர்
» ஜீவா-சிம்பு-மிஷ்கின்: மறுபடியும் ஒரு ரிலே ரேஸ்…

Permissions in this forum:
You cannot reply to topics in this forum