கருவை பாதிக்கும் வலி நிவாரணிகள்
Page 1 of 1
கருவை பாதிக்கும் வலி நிவாரணிகள்
ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது எடுத்துக் கொள்ளும் வலி நிவாரணிகள், அந்த பெண்ணின் வயிற்றில் இருக்கும் கருவிற்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்துகிறது என்று மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.
டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், மூத்த மருத்துவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
பொதுவாக கர்ப்பிணிகள் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை. எனினும், மருத்துவர்களின் ஆலோசனை இன்றி சிலர் வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வார்கள்.
அதுபோல, 4 முதல் 6 மாத கால கர்ப்பமாக இருக்கும் பெண், வலி நிவாரண மாத்திரையை எடுத்துக் கொண்டால், அந்த பெண்ணின் வயிற்றில் இருக்கும் ஆண் குழந்தைக்கு மலட்டுத் தன்மைய ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
அதே சமயம் ஒரு சேர 2 மாத்திரைகளை விழுங்கினால் இந்த பாதிப்பு 16 மடங்கு அதிகமாக உள்ளது என்று கூறப்படுகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கருவை பாதிக்கும் வலி நிவாரணிகள்
» கருவை பாதிக்கும் பணியிடங்கள்
» கருவை பாதிக்கும் பணியிடங்கள்
» கருவை பாதிக்கும் பணியிடங்கள்
» கருவை உறுதிப்படுத்தும் பரிசோதனை முறைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum