தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாறைகுளம் ஸ்ரீ வெள்ளியம்பலநாத சுவாமி

Go down

 பாறைகுளம் ஸ்ரீ வெள்ளியம்பலநாத சுவாமி  Empty பாறைகுளம் ஸ்ரீ வெள்ளியம்பலநாத சுவாமி

Post  ishwarya Fri Feb 15, 2013 11:36 am

விருதுநகர் மாவட்டம் , திருச்சுழியில் அமைந்துள்ளது அருள்மிகு பூமிநாத சுவாமி திருக்கோவில் . இந்த கோவிலைச் சுற்றி உள்ள 8 கிராமங்களில் இறைவன் அஷ்ட லிங்க அமைப்பினில் அமைந்துள்ளார்.

அவற்றில் ஒருவர்தாம் பாறைகுளம் எனும் ஊரினில் அமைந்துள்ள ஸ்ரீ வெள்ளியம்பலநாத சுவாமி . சிறிய குன்றினில் குடைவரைக் கோவிலாக அமைந்துள்ளது. மேற்கு நோக்கிய ஸந்நிதி. சிறிய நந்தி தற்போது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது . பரிவார தேவதைகளும் புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன.சில மரங்கள் நிழல் தருகின்றன. புதிய மரங்களும் நடப் பட்டு வருகின்றன.

ஆள் அரவம் இல்லா , இடத்தினில் ஏகாந்தமாக இறைவன் அமர்ந்துள்ளார். பிரதோஷம், அமாவாசை , பௌர்ணமி நாட்களில் மக்கள் இங்கு கூடி வழிபாடு செய்கிறார்கள்.அமாவசை நாட்களில் அன்னதானமும் நடைபெறுகின்றது..

தினசரி பூஜைகளும் எளிமையாக நிகழ்கின்றன.தொடர்புக்கு : திரு.முத்துராமலிங்கம் :+91 8883537031. முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டு செல்வது சிறந்தது.









குடைவரை கோவிலின் பக்கவாட்டு தோற்றம்.




ஆலய மணி

பாறைகுளம் ஸ்ரீ வெள்ளியம்பலநாத சுவாமி


இறைவன் மீது சூரிய ஒளி , விழும் காட்சி. (மேலே)






இறைவன் மீது சூரிய ஒளி , விழும் காட்சி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum