கேரள திவ்ய தேசங்கள்
Page 1 of 1
கேரள திவ்ய தேசங்கள்
தருதுயரம் தடாயேல் உன் சரணல்லால் சரணில்லை விரை குழுவும் மலர்ப்பொழில்சூழ் வித்துவக் கோட்டம்மானே அரி சினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றுஅவள்தன் அருள் நினைந்தே அழும்குழவி; அதுவே போன்றிருந்தேனே! - குலசேகராழ்வார் (5-ஆம் திருமொழி) பொருள்: நறுமணம் கமழும் மலர்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட திருவித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே! எனக்குத் தந்த இத்துன்பத்தை நீயே களைந்திடாவிட்டாலும், உனது திருவடிகளே அன்றி எனக்கு வேறு புகலில்லை; பெற்ற தாயானவள் பெரும் கோபம் கொண்டதனால், தனது குழந்தையை வெறுத்துத் தள்ளினாலும், பின்பும் அத்தாயினுடைய கருணையையே வேண்டிக் கதறி அழுகின்ற இளம் குழந்தையை ஒத்தவனாக இருந்தேன்.'' சமுத்திரம் போல் காட்சியளிக்கிறது பாரதப்புழா ஆறு. இந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ள அழகான திருத்தலம்தான் திருவித்துவக்கோடு ஸ்ரீஉய்யவந்த பெருமாள் கோயில். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில். . .
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 108 திவ்ய தேசங்கள்
» 108 திவ்ய தேசங்கள்
» திருமால் திகழும் 108 திவ்ய தேசங்கள்
» திருமால் திகழும் 108 திவ்ய தேசங்கள்
» புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்
» 108 திவ்ய தேசங்கள்
» திருமால் திகழும் 108 திவ்ய தேசங்கள்
» திருமால் திகழும் 108 திவ்ய தேசங்கள்
» புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum