கேள்வி - பதில் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
Page 1 of 1
கேள்வி - பதில் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
தங்களின் பல்வேறு கட்டுரைகளிலும் பர்த்ருஹரியின் கருத்துக்களை மேற்கோள் காட்டியிருப்பீர்கள். அவர்தான் பட்டினத்தாரின் சீடராகத் திகழ்ந்த பத்ரகிரியாரா? -கே. கோமதி விநாயகம், கோவை இல்லை. பர்த்ருஹரி என்பவர் ஓர் அரசர். மக்களை நல்வழிப்படுத்தும் இயல்பு கொண்டவர். ஒருநாள் அவரின் தர்பாருக்கு வந்த முனிவர் ஒருவர், மன்னனுக்கு ஒரு மாங்கனியைத் தந்தார். முனிவரை நன்கு உபசரித்தான் மன்னன். விடைபெறும் தருணத்தில், ''மன்னா, நான் தந்த மாங்கனியைச் சாப்பிடுப வர், நீண்ட நாள் வாழ்ந்து சிறப்பு பெறுவர். தாங்களும் நீண்ட நாட்கள் அரசாள வேண்டும் என்ற எண்ணத்தில் அதைத் தங்களுக்குத் தந்தேன்'' என்று கூறிச் சென்றார் முனிவர். மன்னர் யோசனையில் ஆழ்ந்தார். தனது பட்டத்தரசி இளமையோடு வாழ விரும்புபவள் என்று கருதி, பழத்தை அவளிடம் தந்தார். அவளோ, தனது மனத்துக். . .
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உலக விஞ்ஞானிகள் கேள்வி பதில்
» எக்ஸெல் கேள்வி பதில்
» மல்டிமீடியா கேள்வி பதில்
» வாழ்க்கைக் கலை செக்ஸ்(கேள்வி-பதில்)
» ஆன்மிகக் கேள்வி பதில் 1000
» எக்ஸெல் கேள்வி பதில்
» மல்டிமீடியா கேள்வி பதில்
» வாழ்க்கைக் கலை செக்ஸ்(கேள்வி-பதில்)
» ஆன்மிகக் கேள்வி பதில் 1000
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum