வாழ்க, வளமுடன்
Page 1 of 1
வாழ்க, வளமுடன்
வாழை இலையில் சாப்பிடுகிற சுவையும் அனுபவமும் அலாதியானது. தட்டில் சாப்பிடத் தெரியாத குழந்தைகள்கூட இலையைப் பார்த்ததும், 'எனக்கும் இலை போடு. அதுலதான் சாப்பிடுவேன்’ என்று எல்லா வீடுகளிலும் அழுது ரகளை பண்ணுவார்கள் பாருங்கள்... கொள்ளை அழகு அது! இலையின் பசுமையும், அதன் வடிவமும் பச்சை நிறமும் ரொம்பவே ஈர்ப்பானவை. முக்கியமாக, வாழை இலையில் சுடச்சுட உணவு பரிமாறியதும்... உணவும் இலையும் கலந்த நறுமணம் சட்டென்று வீசுவதை சிறு வயதில் உணர்ந்திருக்கிறேன். நீங்களும்தானே? 'இலையில் சோற்றைப் போட்டு...’ என்கிற பாப்பாப் பாடல்களெல்லாம் இதைச் சொல்லும்போது நினைவுக்கு வருகின்றன. இலைகளில் பல வகைகள் உண்டு. அதிலும், வாழை இலைகளில் பல பிரிவுகள் இருக்கின்றன. தலைவாழை இலைக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. தஞ்சாவூரில் அந்தக் காலத்தில் விருந்தினர்களுக்குத் தலைவாழை இலை போட்டுத்தான். . .
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum