வானம் தொடுவோம்!
Page 1 of 1
வானம் தொடுவோம்!
பக்தர் ஒருவர் கோயிலுக்குப் போனார். அங்கே விசித்திரமான காட்சி ஒன்றைக் கண்டார். கோயில் கருவறை வாசல்கதவின் மேலே நட்ட நடுவில், நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு ஓர் உருவத்தின் தலை, பக்தர்களைப் பார்த்தவாறு அமைக்கப்பட்டிருந்தது. அது என்ன என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவல் பக்தருக்கு ஏற்பட்டது. 'அது என்னவாக இருக்கும்?’ என்று மனத்துக்குள் கேள்வி பிறந்த மாத்திரத்தில், அங்கே ஓர் அற்புதம் நிகழ்ந்தது. ஆம்... அவர் கேள்விக்கான பதில் கோயில் கருவறைக்குள் இருந்து அசரீரி வாக்காக வெளிப்பட்டது. ''நான் பார்க்க முடியாததை எல்லாம் அவர் (விசித்திர உருவம்) பார்க்கிறார். பக்தர்கள் என்னிடம் காண்பிக்க விரும்பாததை எல்லாம் அவரால் பார்க்க முடியும். கோயிலுக்கு வருபவர்களின் பக்தியை மட்டும்தான் நான் பார்க்கிறேன். ஆனால் அவரோ, பக்தர்களின் மனத்தில் என்ன இருக்கிறது என்றும் பார்த்துவிடுகிறார்.. . .
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சிகரங்களைத் தொடுவோம்
» விண்ணைத் தொடுவோம்
» விண்ணைத் தொடுவோம்
» நிலவின் வானம் நிலவின் வானம்
» மாப்பிள்ளை Vs வானம்!!
» விண்ணைத் தொடுவோம்
» விண்ணைத் தொடுவோம்
» நிலவின் வானம் நிலவின் வானம்
» மாப்பிள்ளை Vs வானம்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum