அளவோடு சாப்பிடுவோம்!
Page 1 of 1
அளவோடு சாப்பிடுவோம்!
நமது உடல் ஒரு நீராவி எஞ்சின் போன்றது எனலாம். சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்கள் நிலக்கரி என்று வைத்துக் கொண்டால், அந்த கரி எரிந்து உருவாகும் நீராவியே நமது உடலுக்கு கிடைக்கக்கூடிய சக்தி.
எனவே நாம் உண்ணும் உணவு முழுவதுமாக எரிந்து விட வேண்டும். அப்போது தான் எந்தவொரு நோயும் நமக்கு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
நிலக்கரி போதிய அளவு இல்லாவிட்டாலும், சக்தி முழுவதுமாக கிடைக்காமல் ரயில் வண்டி நின்று விடுவது போல, உடல் இயக்கம் பாதிக்கப்படக்கூடும்.
அதே நேரத்தில் அதிக அளவில் நிலக்கரி இருந்தாலும், மந்தமான ஒரு நிலை உருவாகலாம்.
எனவே உடல் உழைப்புக்குத் தேவையான சக்தியை அளிக்கக் கூடிய அளவுக்கு உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும்.
அன்றாடம் நமது உடல் உழைப்பு எந்த அளவுக்கு உள்ளதோ அதற்கேற்ப உணவுகளை எடுத்துக் கொள்தல் சிறந்தது.
`அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' என்பது பழமொழி. அது நாம் உண்ணும் உணவுக்கும் பொருந்தும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum