கீரைகளின் மகத்துவம்
Page 1 of 1
கீரைகளின் மகத்துவம்
வெந்தயக் கீரையில் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும், ரத்தத்தில் சர்க்கரையைக் குறைக்கும் சக்தி உள்ளது.
நச்சுக் கழிவுகளை அகற்றி, உடலுக்கு வலு சேர்க்கவும், ஈரலை வலுப்படுத்தவும் கரிசிலாங்கண்ணிக் கீரை சாப்பிடலாம்.
பாலக் கீரையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளன. ரத்த சோகை நோயைப் போக்க இது உதவும், உடலுக்கு வலு சேர்க்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நார்சத்து, கீரைகள் அவசியம்
» கீரைகளில் சிறந்தது
» தயிரின் முக்கியத்துவம்
» தேனின் மகத்துவம்
» இசையின் மகத்துவம்
» கீரைகளில் சிறந்தது
» தயிரின் முக்கியத்துவம்
» தேனின் மகத்துவம்
» இசையின் மகத்துவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum