கால் ஆணிக்கு உரிய சிகிச்சை
Page 1 of 1
கால் ஆணிக்கு உரிய சிகிச்சை
கால் ஆணி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும்.
இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் எடுத்துவிடலாம்.
இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணி நிவாரணம் கிடைக்கும்.
மேலும், மல்லிகைச் செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பத்து போடுங்கள்.
பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தொண்டை நோயா ஆரம்பத்திலேயே கவனித்து உரிய சிகிச்சை பெறவேண்டும்
» இதய நோய்களுக்கு இனி அறுவை சிகிச்சை தேவை இல்லை :புதிய சிகிச்சை கண்டுபிடிப்பு!
» தலை முதல் கால் வரை
» கால் ஆணி குறைய
» கை, கால் வலி குறைய

Permissions in this forum:
You cannot reply to topics in this forum