சிறுநீர் எரிச்சலா? கீரை சாப்பிடுங்க
Page 1 of 1
சிறுநீர் எரிச்சலா? கீரை சாப்பிடுங்க
கீரைத்தண்டின் சுவை விளைகின்ற இடத்திற்கு ஏற்றபடி அமையும். இதில் சில நார் உள்ளவைகளாக இருக்கும்.
அந்த நாரை எடுத்துவிட்டு சமையல் செய்ய வேண்டும். கீரைத் தண்டின் தடிப்பான வேர்களிலும் சத்து இருக்கிறது.
அதனால் மேல் தோலை மட்டும் சீவி விட்டு நறுக்கி சமையலில் பயன்படுத்தலாம்.
கீரைத் தண்டின் சுபாவம் குளிர்ச்சி ஆகும். இது மலத்தை நன்றhக இளக்குவதுடன் சிறுநீரையும் பெருக்கும். கீரைத் தண்டினை பருப்புடன் சேர்த்து சாப்பிடுவது நலம். கடலை, பட்டாணி, காராமணி, மொச்சை ஆகியவற்றை சேர்த்தும் சமைக்கலாம்.
கீரைத் தண்டு சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் காணாமல் போகும். வெள்ளை, குருதிக் கழிச்சல், வயிற்றுக் கடுப்பு ஆகியவையும் நீங்கி விடும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலா இருக்கா? ஈஸியா தடுக்கலாம்!!
» கண் எரிச்சலா... கவலை வேண்டாம்
» முடக்கத்தான் கீரை சாப்பிடுங்க…மூட்டுவலி போயே.. போயிடுங்க…
» வயிற்றில் புண் இருக்கா? சீமைதுத்தி கீரை சாப்பிடுங்க !
» கர்ப்பமா இருக்கும் போது நெஞ்சு எரிச்சலா இருக்கா? இத படிங்க...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum