தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மெலிந்த உடல் பருமனாக

Go down

மெலிந்த உடல் பருமனாக  Empty மெலிந்த உடல் பருமனாக

Post  meenu Thu Feb 14, 2013 1:38 pm

மெலிந்த உடல் பருமனாக எத்தனையோ மாத்திரைகளையும், பழம், காய்கறிகளையும் சாப்பிடுவோம்.

ஆனால் உடல் பருமனாக எளிதான வழி ஒன்று உள்ளது. அதுதான் கொண்டைக் கடலை எனப்படும் மூக்கடலை.

பச்சை கொண்டைக் கடலையை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் சாப்பிட்டு வர மெலிந்த உடல் பருமனாகும்.

கடுமையான உட‌ற்ப‌யி‌‌ற்‌சிக‌ள் செ‌ய்து உடலை க‌ட்டு‌க்கோ‌ப்பாக வை‌த்‌திரு‌க்கு‌ம் ஆ‌ண்களு‌ம் இதனை சா‌ப்‌பிடுவது ந‌ல்லது.

எண்ணிக்கையாக 10 முதல் 15 கொண்டைக் கடலைகளை இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» உடல் பருமனாக
» நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும் மெலிந்த உடலை திரும்ப பெறவும் சில மருத்துவத் தகவல்.
» உடல் எடையை குறைக்க பல்வேறு உடற்பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் நாள் ஒன்றுக்கு சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து நின்று கொண்டே வேலை செய்தால் உடல் எடை குறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி விஞ்ஞானி ஜான்
» உடல் புத்துணர்ச்சி பெற
» உடல் எடை கூட

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum