பலாக் காயின் மகத்துவம்
Page 1 of 1
பலாக் காயின் மகத்துவம்
பலாப் பழம் சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, உடலுக்கும் நல்லது.
சில இடங்களில் சின்ன சின்ன பலாக்காய்களை விற்பனைக்கு வைப்பார்கள். அது எதற்கு என்று பலருக்கும் தெரியாது.
அந்த பலாக்காயை வாங்கி வந்து கூட்டு செய்து சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் நல்லது.
பாலாக்காய் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சமைத்துக் கொடுத்தால் நன்றாக பால் சுரக்கும்.
பலாக்காய் உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் பெற்றது.
எனவே அடுத்த முறை பலாக்காயை எங்கு பார்த்தாலும் வாங்கிச் சென்று சமைத்து சாப்பிடுங்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பலாப்பழமும், பலாக் கொட்டையும்
» மாதுளையின் மகத்துவம்!
» டயட் பலாக் காய் கூட்டு
» கறிவேப்பிலையின் மகத்துவம்
» சமையல்:பலாக் கொட்டை பக்கோடா
» மாதுளையின் மகத்துவம்!
» டயட் பலாக் காய் கூட்டு
» கறிவேப்பிலையின் மகத்துவம்
» சமையல்:பலாக் கொட்டை பக்கோடா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum