பலி வலியைத் தீர்க்க
Page 1 of 1
பலி வலியைத் தீர்க்க
பற்கள் வலிமையாகவும், பிரச்சினை இன்றி இருக்கவும் பல வகையான பற்பசைகளும், பற்பொடிகளும் வந்துவிட்டன.
ஆனால் இயற்கை முறைக்கு முன்னாடி இவை எதுவும் நிற்க முடியாது.
அந்த காலத்தில் புங்கங் குச்சிகளைக் கொண்டு கிராமத்தினர் பல் துலைக்கினர். அதில் இருக்கும் மருத்துவத் தன்மை அறிந்துதான் அப்படி செய்தார்கள்.
பல் வலிமையாக புங்கம் பட்டையை இடித்து தூளாக்கி, நீர்விட்டு காய்ச்சி பாதிகாய வற்ற வைக்க வேண்டும்.
கால் லிட்டர் நல்லெண்ணெயில் 10 கிராம் கடுக்காய் தூள் சேர்த்து காய்ச்சி, அது கொழகொழவென்று வரும்போது, அதில் புங்கம் கஷாயத்தை ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கிவிடவும்.
இதனைக் கொண்டு தினமும் 2 வேளை வாய் கொப்பளித்து வர பல் வலி, பல் கூச்சம் நீங்கிவிடும்.
பல் சொத்தையாவதில் இருந்து தடுக்கவும், ஈறு உறுதியாகவும் உதவும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தீர்க்க ஆயுள தீர்க்க ஆயுள
» தம்பதியர்களிடையே ஏற்படும் சண்டையை தீர்க்க வழிகள்
» திக்குவாய் மன ரீதியான பிரச்சனை அதை தீர்க்க வழியுண்டு!
» மக்களின் தாகத்தை தீர்க்க குடிநீர்
» ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஓர் தீர்க்க தரிசி
» தம்பதியர்களிடையே ஏற்படும் சண்டையை தீர்க்க வழிகள்
» திக்குவாய் மன ரீதியான பிரச்சனை அதை தீர்க்க வழியுண்டு!
» மக்களின் தாகத்தை தீர்க்க குடிநீர்
» ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஓர் தீர்க்க தரிசி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum