வாதநோய்கள் குணமாகும்
Page 1 of 1
வாதநோய்கள் குணமாகும்
உளுந்தை அதிகமாக உண்ண மந்தம் உண்டாகும். வாயுவை அதிகமாக்கும். அதேநேரம், பித்தத்தை தணிக்கும். உடலை வலுவாக்கும்.
உளுந்தை வறுத்து அதனுடன் சிறிது தூதுவளை, புதினா, கொத்தமல்லி, உப்பு கூட்டி துவையலாக்கி பகல் உணவில் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வர நுரையீரல் பலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
உளுந்தம் பருப்புடன் முடக்கறுத்தான் கீரை கூட்டி துவையல் செய்து உண்ண வாத நோய்கள் குணமாகும். மூட்டுக்கள் வலிமை பெறும்.
உளுந்தம் பருப்புடன் முசுமுசுக்கை இலை, இஞ்சி, புதினா, கறிவேம்பு, கொத்தமல்லி, தேங்காய் சட்னி போல செய்து அடிக்கடி சாப்பிட்டு வர ஜலதோஷம், இருமல்,இரைப்பு,நாவில் ஏற்படும் சுவையின்மை நீங்கும்.
வறுத்த உளுந்தம் பருப்புடன் அம்மான் பச்சரிசி இலை, தூதுவளை இலை, ஆகியவற்றை நெய்யில் வதக்கி சேர்த்து,மேலும், பூண்டு, தேங்காய், ஆகியவையும் கூட்டி துவையல் செய்து தினமும் சாப்பிட்டு வர நீர்ந்து போன தாதுவை கட்டுப்படுத்தி தாதுவிருத்தியுடன் உடல் பலத்தையும் உண்டாக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வாதநோய்கள் குறைய
» வாதநோய்கள் குறைய
» குடல் கேன்சரை குணமாகும் காலிஃப்ளவர்
» துளசி சாப்பிடுங்க... நீரிழிவு குணமாகும்!!
» மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum