புண் குறைய
Page 1 of 1
புண் குறைய
அறிகுறிகள்:
ஆறாத புண்.
தேவையான பொருட்கள்:
மருதாணி இலை.
நல்லெண்ணெய்.
செய்முறை:
மருதாணி இலைகளைத் துண்டுகளாக நறுக்கி, அடுப்பில் நல்லெண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன் அதில் இலைகளைப் போட்டு சடசடவென வெடித்தவுடன் இறக்கி எண்ணெய் ஆறியபின் சுத்தமான அம்மியில் வைத்து அரைத்து பத்திப்படுத்திக் கொள்ளவேண்டும். தேவையான அளவு எடுத்து துணியில் தடவி புண்ணின் மீது வைத்துக் கட்டி வந்தால் ஆறாத புண் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum