காய்ச்சல் வருவதை தடுக்க
Page 1 of 1
காய்ச்சல் வருவதை தடுக்க
அறிகுறிகள்:
உடல் வலி.
ஜலதோஷம்.
சளி.
இருமல்.
தேவையான பொருட்கள்:
கருந்துளசி.
சுக்கு.
நாட்டுச் சர்க்கரை.
செய்முறை:
கருந்துளசி, சுக்கு, நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை இடித்து லேகியம் போல் செய்து காய்ச்சல் வருவதற்கு முன்பாக சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் வருவதை தடுக்கலாம்.
குறிப்பு:
எண்ணெய், புளி, மிளகாய் ஆகியவற்றை மருந்து சாப்பிடும் போது சேர்க்க கூடாது.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» காய்ச்சல் வருவதை தடுக்க
» பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க சில யோசனைகள்
» காய்ச்சல் வராமல் தடுக்க
» காய்ச்சல் வராமல் தடுக்க
» காய்ச்சல் வராமல் தடுக்க
» பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க சில யோசனைகள்
» காய்ச்சல் வராமல் தடுக்க
» காய்ச்சல் வராமல் தடுக்க
» காய்ச்சல் வராமல் தடுக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum