கட்டிகள் குறைய
Page 1 of 1
கட்டிகள் குறைய
அறிகுறிகள்:
தொடை வாழைக் கட்டி.
நடப்பதற்கு சிரமம் ஏற்படும்.
தேவையான பொருட்கள்:
மான் செவிக் கள்ளி இலை
வேப்ப எண்ணெய்.
செய்முறை:
மான் செவிக் கள்ளி செடியின் இலையை எடுத்து கழுவி சுத்தம் செய்து, அந்த இலையில் வேப்ப எண்ணெயை தடவி சிறிது தணலில் வாட்டிக் கட்டி வந்தால் தொடை வாழைக் கட்டி குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum