மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில்
Page 1 of 1
மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில்
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே மஞ்சளாற்றின் கரையில் தேவதானப்பட்டி அருகே புகழ்பெற்ற மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கோவில் கதவே அம்மனாக பாவித்து வணங்கப்படுகிறது. மூங்கிலணை காமாட்சி அம்மனுக்கு அருகில் அணையா நெய் விளக்கு எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது.
விளக்கிற்கு தேவையான நெய் விலைக்கு வாங்கப்பெறுவதில்லை. கோவிலுக்கு தேவையான நெய் முழுவதும் பக்தர்களால் மாசி மகாசிவராத்திரி திருவிழாவிலும் மற்ற நாட்களிலும் காணிக்கையாகச் செலுத்தப்படுகிறது. நெய் மண்டபத்தில் இருக்கும் நெய் நிரம்பிய பானைகளிலோ, அல்லது திருவிழாவின் போது நெய் காணிக்கை செலுத்த வெளியில் வைக்கப்படும் நெய் பானைகளிலோ ஈ, எறும்பு, எப்போதும் மொய்க்காதது அதிசயமாக கருதப்படுகிறது.
போக்குவரத்து வசதி....
இந்த கோவிலுக்கு செல்ல சென்னையிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில்
» மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில்
» அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில்-மாங்காடு
» வெட்டுடையார்காளி அம்மன் கோவில்
» சாந்த சொரூபி ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum