தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அம்மை நோய் குறைய

Go down

அம்மை நோய் குறைய  Empty அம்மை நோய் குறைய

Post  oviya Tue Feb 12, 2013 8:32 pm

அறிகுறிகள்:

காய்ச்சல்.
உடலில் கொப்பளம் ஏற்படுதல்.
உடல் வலி.

தேவையான பொருட்கள்:

இளநீர்.
நெல் பொரி.
ரசுதாளி வாழைப் பழம் அல்லது மலை வாழைப் பழம்.

செய்முறை:
இளநீர் நெல் பொரி, ரசுதாளி வாழைப் பழம் அல்லது மலை வாழைப் பழம் ஆகியவற்றைச் சாப்பிட்டு வந்தால் அம்மை நோயின் கடுமை குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum