பிள்ளைப் பேறுக்கும், பிரசவத்திற்குப் பின்பும்
Page 1 of 1
பிள்ளைப் பேறுக்கும், பிரசவத்திற்குப் பின்பும்
கருநொச்சி சாறு, கரிசாலை சாறு, எலுமிச்சம் பழச்சாறு, சிற்றாமணக்கு எண்ணெய், பசு நெய் போன்றவற்றை வகைக்கு 100 மில்லியும், நெருஞ்சில் விதை, மிளகு, பெருங்காயம் ஆகியவற்றை வகைக்கு 6 கிராமுக்கு எடுத்து இடித்து கலந்து காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். இதை, மாதவிலக்கான 3 நாட்கள் 16 மில்லி அளவு குடித்து வர மலட்டுத் தன்மை நீங்க கர்ப்பம் உண்டாகும். அதேப்போல பிரசவத்திற்குப் பிறகும் பிள்ளைப் பெற்ற பெண்களுக்கு உடல் வலி அதிகமாக இருக்கும். உடல் வலி தீருவதற்கு நொச்சி இலையை நீரில் இட்டு காய்ச்சி, அந்த நீரில் குளித்து வர உடல் வலி குணமாகும். இதேப் போன்ற முறையை பிள்ளைப் பெற்ற பெண்களுக்கும் செய்து குளிப்பாட்டி விட்டால் உடல் வலி தீரும். குழந்தைகள் உள்ள வீடுகளில் கொசுவை ஒழிக்க நொச்சி இலை கொண்டு தீமூட்டி புகைப் போட்டு விடுவது ஒவ்வாமைகளைத் தவிர்க்க உதவும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பிள்ளைப் பேறுக்கும், பிரசவத்திற்குப் பின்பும் என்ன செய்யலாம்?
» எந்த மருந்தையும் அது எப்படி போட வேண்டும் என்று குறிப்பிடுகிறார்களோ அப்படியே போட வேண்டும். சில மாத்திரைகளை சாப்பிடுவதற்கு முன்பு போட வேண்டும் என்றும், சிலவற்றை சாப்பிட்டப் பின்பும் போட வேண்டும். எனவே மறக்காமல் அ
» வெள்ளைப்படுதலுக்கு ஆவாரை வேர்
» மெனோபசுக்குப் பின் குழந்தைப் பேறு
» சுளுக்கு வீக்கத்திற்கு வைத்தியம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum