கோடைக்கேற்ற தாழம்பூ சிகிச்சை
Page 1 of 1
கோடைக்கேற்ற தாழம்பூ சிகிச்சை
தாழம் விழுதை இடித்து சாறு பிழிந்து நெய்யுடன் கலந்து காய்ச்சி 5 மில்லி அளவு உட்கொண்டு வர நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு குணமாகும். தாழம் வேரை இடித்து சாறு பிழிந்து அதனுடன் வெல்லம் கலந்து உட்கொண்டு வர வெப்ப நோய்கள் தணியும். தாழம்பூ மணப்பாகினை வெயில் காலங்களில் தினசரி உபயோகித்து வர அம்மை நோய் வராமல் தடுக்கலாம். தாழம்பூ மணப்பாகினை ஒரு தேக்கரண்டி அளவு நீரில் கலந்து இருவேளை குடித்து வர உடல் உஷ்ணத்தைத் தணிக்கும். தாழம்பூவை நீரில் ஊற வைத்து அந்நீரை குடித்து வர வியர்வையை உண்டாக்கும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கோடைக்கேற்ற மாதுளம் பழம்
» கோடைக்கேற்ற உணவுப் பழக்க வழக்கம்
» தாழம்பூ மணப்பாகின் பயன்கள்
» தாழம்பூ மணப்பாகு
» கோடையை சமாளிக்க
» கோடைக்கேற்ற உணவுப் பழக்க வழக்கம்
» தாழம்பூ மணப்பாகின் பயன்கள்
» தாழம்பூ மணப்பாகு
» கோடையை சமாளிக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum