உங்க செல்ல ‘பக்’-கை ஆரோக்கியமா பாத்துகோங்க!
Page 1 of 1

Tips to a Healthy Pug
அனைவரும் ஆசையாய் தூக்கி கொஞ்சத் துடிக்கும் நாய்களில் ஒன்று தான் ‘ஹட்ச் டாக்’ என்று அழைக்கப்படும் ‘பக் டாக்’. இது முதலில் பிரபலமானது ‘ஹட்ச்’ விளம்பரத்தில் தான். அதனால் ‘ஹட்ச் டாக்’ என்று செல்லப் பெயரிட்டும் அழைக்கின்றனர். இதன் ஸ்மார்டான செயல்கள் அனைவருக்கும் பிடித்துப்போனதாலேயே இதனைச் செல்ல பிராணியாக வளர்க்க அனைவரும் விரும்புகின்றனர்.
பக் நாய்கள் ‘கொலுக் மொலுக்’ என பார்க்க பொம்மை போல இருக்கும். இது அதிக சுருக்கங்களுடன் கூடிய முகத்தினையும், அழகிய வளைந்த வாலையும் உடையது. மேலும் இது தடிமனான தசைகளைக் கொண்டது இது இளமஞ்சள், கருப்பு நிறம் என பல வகையான வர்ணங்களில் வழக்கமாக கிடைக்கிறது.
பக் நாய்களின் ஆரோக்கியத்தைக் காக்க
பக் நாய்களின் முகத்தில் உள்ள சுருக்கங்களில் உள்ள அழுக்கினை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். இவற்றின் பற்களை வாரத்திற்கு 2 முறை சுத்தம் செய்ய வேண்டும்.
இந்த நாய்களுக்கு புகை என்றாலே அலர்ஜி எனவே பக் இருக்கும் இடத்தில் புகை பிடிக்க கூடாது. இதனால் அதற்கு சுவாசக் கோளாற, மூச்சுத்திணறல் ஏற்படும்.
இந்த நாய்கள் கொஞ்சம் அதிகமாகவே தூங்கும். 14 மணிநேரம் வரைக்கூட தூங்கி வழியும். இதனாலேயே விரைவில் குண்டாகிவிடுகிறது. எனவே பக் நாய்களுக்கு தினமும் உடற்பயிற்சி சொல்லி கொடுங்கள், இது அதன் இருதயத்திற்கும், நுரையீரலுக்கும் நல்லது.
பக் நாய்களுக்கு பயணம் செய்வது என்றால் கொள்ளை ஆசை. தினசரி காரில் சும்மா ஒரு டிரிப் கூட்டிட்டு போங்களேன். உற்சாகத்தோடு உங்க கூட ஓடி வரும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உங்க எலும்புகளை பத்திரமா பாத்துகோங்க
» வாழைமரத்தை பத்திரமா பாத்துகோங்க...கூன் வண்டு அதிகம் தாக்குது!
» மயிர் கால்களை ஆரோக்கியமா வெச்சுகோங்க!!!
» பாப்கான் சாப்பிடுங்க ஆரோக்கியமா வாழலாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum