உங்க மீன் தொட்டிக்கு லைட் இருக்கா?
Page 1 of 1
உங்க மீன் தொட்டிக்கு லைட் இருக்கா?
Aquarium Lighting: A Necessary Evil
மீன் தொட்டி இருந்தாலே வீட்டிற்கு அழகு அதிகம்தான். அழகான கண்ணாடி தொட்டியில் வண்ண வண்ண மீன்கள் நீந்துவதை பார்த்தாலே மனஅழுத்தம் குறைந்துவிடும். இந்த மீன் தொட்டிகளுக்கு அழகுக்காக போட்டிருக்கும் மின்விளக்குகள் சில சமயம் அந்த மீன்களுக்கே ஆபத்தாகிவிடும். எனவே சரியான நேரத்தில் விளக்குகளை நிறுத்தி வைத்து பின்னர் அவற்றை எரிய விட வேண்டும். எந்த மாதிரி நேரத்தில் விளக்குகளை எரிய விடலாம் என ஆலோசனை வழங்கியுள்ளனர் மீன்வளத்துறை அதிகாரிகள்.
மீன் தொட்டிகளுக்கு போட்டிருக்கும் விளக்குகளை குறைந்தபட்சம் 8 முதல் 10 மணிநேரம் வரை எரியவிட்டால் போதும். இல்லையெனில் மீன் தொட்டியில் உள்ள தண்ணீர் சூடேறி மீன்கள் இறந்துவிடும்.
மீன் தொட்டியில் உள்ள செடிகள் நிஜ செடிகளாக இருக்கும் பட்சத்தில் அதிகபட்சம் 12 மணி நேரம் வரை விளக்குகளை எரியவிடலாம். ஏனெனில் செடிகளுக்கு பச்சையத்திற்கு தேவையான ஒளியை அந்த வெளிச்சத்தின் மூலம்தான் பெற்றுக்கொள்ளும் என்பதால் அரைநாள்வரை விளக்குகளை எரியவிடுங்கள். மீன் தொட்டியில் உள்ள செடிகள் செயற்கையானவை என்றால் அதிகநேரம் லைட் எரியத் தேவையில்லை.
எந்த வகையான மீன்களை வளர்க்கிறீர்களோ அதற்கு தகுந்தவாறு விளக்குகளை போடலாம். சில மீன்கள் அதிக வெளிச்சத்தை விரும்பும்.குறைந்த பவர் கொண்ட தண்ணீர் விளக்குகளை எரியவிடலாம். இதனால் வெளிச்சம் கிடைக்கும் ஆனால் தண்ணீர் சூடாவதில்லை.
மீன் தொட்டி எந்த அளவிற்கு உள்ளதோ அதற்கேற்ப விளக்குகளை போடலாம். அதேபோல் மீன்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும் விளக்குகளை போடலாம். மீன் தொட்டியில் உள்ள தண்ணீர் சூடாவதாக உணரும் பட்சத்தில் லைட்களை நிறுத்திவிடலாம். காலை, மாலை என இரண்டு நேரங்களில் மாற்றி மாற்றி விளக்குகளை போட்டு நிறுத்தலாம். இதனால் தண்ணீர் அதிகம் சூடேறாது மீன்களும் பாதுகாப்பாக இருக்கும்.
இந்த ஆலோசனைகளை பின்பற்றுங்கள் மீன் தொட்டி அழகாக இருப்பதோடு மீன்களும் ஆரோக்கியமாக நீந்தி விளையாடும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உங்க வீட்ல மைக்ரோவேவ் ஓவன் இருக்கா? இதப்படிங்க!
» உங்க தோட்டத்துல பாம்பு இருக்கா? கொஞ்சம் கவனிங்க!
» உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க
» உங்க வீட்டுச் செடி உயிரோடு இருக்கா, இல்லை செத்துப் போச்சா?
» கோடையில் லைட் மேக் போதுமே!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum