மீன் காட்சியகத்தில் இருக்கும் வித்தியாசமான சுறாக்கள்!!!
Page 1 of 1

1/7
சிவப்பு வால் சுறா
இந்த சுறா தான் மிகவும் பிரபலமான சுறா வகைகளில் ஒன்று. இந்த சுறாவின் உடல் அடர்ந்த கருப்பு நிறத்திலும் அதன் வால் பகுதி சிவப்பு மற்றும் ஆரஞ்சு கலந்த நிறத்திலும் இருக்கும். இந்த சுறாக்கள் நன்றாக எளிதில் பழகக்கூடியவை. அதிலும் இது இதன் அளவில் உள்ள மற்ற மீன்களுடன், அதாவது தங்க மீன் போன்றவற்றுடன் நன்கு பழகுபவை.
2/7
3/7
4/7
5/7
6/7
7/7
prev next
இந்த உலகில் பார்ப்பதற்கு அழகான விஷயங்கள் பல உள்ளன. அத்தகைய விஷயங்களில் ஒன்று தான் மீன் காட்சியகங்கள். ஏனெனில் இந்த மீன் காட்சியகத்தில் பல வகையான அழகான மீன்களை காணமுடியும். அதிலும் மீன்களை பார்ப்பதால், மனம் ஒரு வித அமைதியை அடையும். அந்த அளவு மீன்களுக்கு மனதை அமைதிப்படுத்தும் சக்தி உள்ளது. பொதுவாக மீன்களில் சுறாக்களை கடலில் தான் பார்ப்போம். ஆனால் இத்தகைய சுறா மீன்களில், சில சிறிய சுறாக்களை மீன் காட்சியகங்களில் காணமுடியும்.
அனைவரும் சுறாக்களை எப்போதும் தனியாகத் தான் வளர்க்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் சுறாக்களில் சில சுறாக்களை மற்ற மீன்களுடன் வளர்க்க முடியும். மேலும் வித்தியாசமான மீன்கள் அனைத்தையும் மீன் காட்சியகத்தில் தான் காணமுடியும். அவற்றை காண்பதோடு அதனை வாங்கி வளர்க்கவும் முடியும்.
இப்போது அந்த சுறா மீன்களில் வகைகளில் சில சுறாக்களைப் பற்றி பார்த்து, வேண்டுமென்றால், அதனை வீட்டிலும் வளர்க்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆண்டுக்கு 10 கோடி சுறாக்கள் கொல்லப்படுகின்றன
» வண்ண மீன் வளர்க்கறீங்களா?: மீன் தொட்டியை அலங்கரிப்பது அவசியம்!
» குங்குமப்பூக்களின் உள்ளே இருக்கும் நார்களையே குங்குமப்பூ என்று அழைக்கப்படுகிறது. இது பசுமை கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். நறுமண முடையதாகவும் சிறிது கசப்பாகவும் இருக்கும். குங்குமப்பூவைத் தண்ணீரில் கரைத்தால் ஆழ்ந்த மஞ்சள் நிறம் உண்டாகும். எந்தப் பூவில
» வித்தியாசமான தோற்றங்களில் முருகன்
» வித்தியாசமான வேடத்தில் பாலாஜி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum