லிவிங் ரூம் எப்படி இருக்கணும் தெரியுமா!!!
Page 1 of 1

Living Room
எவ்வளவு தான் வீடு பெரியதாக இருந்தாலும், அனைவரும் பெரிதும் நேரம் செலவிடும் இடம் என்றால், அது லிவிங் ரூம் எனப்படும் ஹால் தான். மற்ற ரூம்கள் அனைத்தும் ஏதேனும் ஒரு சில நேரங்களில் மட்டும் தான் பயன்படுத்துவோம். ஆனால் ஹாலில் தான் பெரும்பாலான நேரத்தில் உட்கார்ந்து கொண்டிருப்போம். ஏனெனில் ஹாலில் நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் இருக்கும். சொல்லப்போனால், ஒரு நல்ல அழகான ரூம் என்பது, பார்க்க அழகாக கண்களுக்கு குளிர்ச்சியை தரும் வகையிலான பெயிண்ட்டை அடித்து, மாலை மற்றும் இரவு நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் நன்கு வெளிச்சத்தோடு, காணப்பட வேண்டும். இத்தகைய அனைத்தும் ஹாலில் மட்டும் தான் கிடைக்கும். இப்போது அந்த ஹால் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இண்டீரியர் டெக்கரேட்டர் கூறுவதைப் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
* அதிக நேரம் இருக்கும் லிவிங் ரூம் சுவர்களுக்கு, அழுக்கு தெரியகூடாது என்பதற்காக டார்க் கலர் பெயிண்ட் அடிப்பதை தவிர்த்து, அதற்கு பதிலாக மனதிற்கு ரிலாக்ஸ் தருகின்ற லைட் கலர் பெயிண்ட் அடிக்க வேண்டும். இதனால் மனம் மிகவும் அமைதியாகவும், குளிர்ச்சியுடனும் இருக்கும்.
* ஹாலில் அதிகமாக ஃபர்னிச்சர்களைப் போட்டு இடத்தை அடைக்காமல் இருக்க வேண்டும். இதனால் குழந்தைகள் நன்கு ஓடியாடி வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே விளையாடுவதோடு, வீடும் பார்க்க கண்களுக்கு அழகாக தோன்றும்.
* முக்கியமாக ஹாலில் பூஜை அறை வைப்பதை தவிர்க்க வேண்டும். வேண்டுமென்றால் டைனிங் டேபிள் போடலாம். அதுவும் டைனிங் டேபிள் வைத்தால், அதற்கு தனியாக ஒரு ஸ்கிரீனை போட்டு விட்டால், அது ஹாலுக்கு கூடுதல் அழகைத் தரும்.
* அதிலும் வீட்டில் தரைகளுக்குப் பயன்படுத்தும் டோர்மேட் மற்றும் ஜன்னல்களுக்கு போடும் ஸ்கிரீனை அடிக்கடி துவைத்து வந்தால், எப்போதுமே வீடு அழகாக சுத்தமாக இருப்பதுபோல் காட்சியளிக்கும்.
* வீட்டுச் சுவர்களில் எலக்ட்ரிக்கல் வயரிங் வயர்கள் அதிகமாக இருக்கும். ஆகவே அதற்கு சரியான அழகாக இருக்கும் கவரைப் போட்டு கவர் செய்து விட்டால், மிகவும் அழகாக இருக்கும்.
ஆகவே மேற்கூறிய ஈஸியான வழிகளைப் பின்பற்றினால், வீடு அழகாகக் காணப்படுவதோடு, வீட்டை சுத்தம் செய்யவும் ஈஸியாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» லிப்ஸ்டிக் எப்படி போடணும் தெரியுமா?
» குளிர்காலத்தில் உதட்டை எப்படி பராமரிக்கணும் தெரியுமா?
» மார்புகளில் எப்படி முத்தமிட வேண்டும் தெரியுமா...?
» உடலை எப்படி அழகா வெச்சுக்கணும் தெரியுமா?
» வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் தெரியுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum