வீட்டை செடிகளால் அலங்கரிக்க போறீங்களா? முதல்ல இத படிச்சு பாருங்க...
Page 1 of 1
வீட்டை செடிகளால் அலங்கரிக்க போறீங்களா? முதல்ல இத படிச்சு பாருங்க...
1/6
மூங்கில் (Bamboo)
நிறைய வீடுகளில் அதிர்ஷ்டத்திற்காக மூங்கில் செடியை வளர்ப்பார்கள். இத்தகைய செடியை வீட்டில் படுக்கை அறை அல்லது ஹாலில் வைத்தால், அழகாக இருக்கும்.
2/6
3/6
4/6
5/6
6/6
prev next
இதுவரை வீட்டை அலங்கரிக்க பல பொருட்களைப் பயன்படுத்தியிருப்போம். அதிலும் அவ்வாறு அலங்கரிக்க கடைகளில் விற்கும் எத்தனையோ அலங்கரப் பொருட்களான பூ ஜாடி, பொம்மைகள் என்று வாங்கியிருப்போம். ஆனால் இப்போது வீட்டின் உள்ளே அழகாக பச்சை பசேலென்று, குளிர்ந்த காற்று வீசுவதற்கும், அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் வகையிலும், தோட்டத்தில் மட்டுமே வளர்த்து வந்த செடிகளில் சில செடிகளை வீட்டிற்குள்ளேயும் வளர்க்கலாம். சொல்லப்போனால் வீட்டின் உள்ளே அலங்கரிப்பதற்காக உள்அலங்காரச் செடிகள் என்று சில செடிகள் கடைகளில் விற்கப்படுகின்றன.
ஆகவே அத்தகைய செடிகளை வாங்கி, வீட்டின் உள்ளே வைத்து, அலங்கரித்து வந்தால், வீடே அழகாக காட்சியளிக்கும். மேலும் அவ்வாறு வீட்டின் உள்ளே வளர்க்கும் செடிகள் அனைத்தும் ஈஸியாக பராமரிக்கப்படுபவையாக தான் இருக்கும். இதற்கு என்று எந்த ஒரு பெரிய இடமும் தேவையில்லை. வெறும் பிளாஸ்டிக் அல்லது சிறு தொட்டிகள் இருந்தாலே, அவற்றை வளர்க்கலாம்.
இப்போது அந்த மாதிரியான உள்அலங்கரத்திற்குப் பயன்படும் செடிகளில் சிலவற்றை கொடுத்துள்ளோம். அதைப் படித்துப் பார்த்து, உங்கள் வீடுகளை அலங்கரித்து மகிழுங்கள்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குழந்தைகள் அழகாக இருக்க, முதல்ல இத படிச்சு பாருங்க...
» குழந்தைகள் அழகாக இருக்க, முதல்ல இத படிச்சு பாருங்க...
» பொங்கல் பண்டிகைக்கு கோலம் போட போறீங்களா? முதல்ல இத பாருங்க!!!
» அலங்காரச் செடிகளால் வீட்டை அழகாக்கலாம் !
» வீட்டை அலங்கரிக்க 10 'பளிச்' ஐடியாக்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum