மன அழுத்தம் அதிகரிக்க குடும்பச்சூழல் தான் காரணம்: ஆய்வு!
Page 1 of 1

மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்ட்டிசால் ஹார்மோன்கள் சுரப்பு உடலில் அதிகரிக்க மரபணுக்களும், குடும்பச் சூழலும் முக்கிய காரணிகளாக உள்ளது என்று கண்டறியப்பட்டு உள்ளது.
குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் ஹார்மோன்கள் சுரப்புக்கு காரணிகள் எவை என்பது தொடர்பாக லாவல் பல்கலைக் கழகத்தின் குழந்தைகளியல் துறை பேராசிரியர் மைக்கேல் போவின் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்விற்கு 19 மாதங்களே நிறைவடைந்த 346 இரட்டையர்கள் எடுத்துக் ௦௦௦௦௦கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆரோக்கியமான குடும்ப சூழ்நிலையில் வாழும் குழந்தைகள் உடலில் கார்ட்டிசால் ஹார்மோன்கள் உற்பத்திக்கு மரபணுக்கள் 40 விழுக்காடுதான் காரணிகளாக அமைகின்றன என்பது தெரிய வந்துள்ளது. அழுத்தம் தொடர்பான இந்த கார்ட்டிசால் ஹார்மோன் உடலில் புதிய சூழ்நிலைகளில், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சுரக்கின்றன.
ஆரோக்கியமில்லாத அல்லது பிரச்சனைகள் நிறைந்த குடும்ப சூழ்நிலையில் வாழும் குழந்தைகள் உடலில் கார்ட்டிசால் ஹார்மோன்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது.
மனிதர்களின் உடலில் கார்ட்டிசால் உற்பத்தி அதிகரித்து அழுத்தமான நிலை உருவாவதற்கு மரபணு, சுற்றுச்சூழல் ஆகியவை காரணிகளாக இருக்கலாம் என்று ஏற்கெனவே கருதியிருந்த நிலையில், அதன் உண்மை நிலையை கண்டறிய இந்த ஆய்வை மேற்கொண்டு உள்ளனர். 100 விழுக்காடு அளவுக்கு உயிரணுக்களை பகிர்ந்து கொண்ட 130 ஒத்த இரட்டைக் குழந்தைகள், 50 விழுக்காடு அளவுக்கு உயிர் அணுக்களை பகிர்ந்து கொண்ட 216 சகோதரத்துவ இரட்டையர்களையும் இந்த ஆய்வில் ஈடுபடுத்தி உள்ளனர்.
இந்த ஆய்வில் கலந்து கொண்ட குழந்தைகளை அவர்களின் தாயுடன் கோமாளி மற்றும் அதிக

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மன அழுத்தம் அதிகரிக்க குடும்பச்சூழல் தான் காரணம்: ஆய்வு!
» புகைபிடித்தால் தோல் நோய் வரும் : ஆய்வு!

» உயரம் வாழ்க்கையின் தரத்தை பாதிக்கிறது : ஆய்வு!
» உயரம் வாழ்க்கையின் தரத்தை பாதிக்கிறது : ஆய்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum