ஆண்களும் பெண்களும் வேறுபட்டுச் சிந்திக்கின்றனர்!
Page 1 of 1

நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களோ இல்லையோ ஆண்களும் பெண்களும் வெவ்வேறு விதமாகத்தான் சிந்திக்கின்றனர்.
அவர்களது
மூளையில் உள்ள மரபணுக்களில் வித்தியாசம் இருக்கிறது. ஆண்
மற்றும் பெண் மூளைகளில் உள்ள நூற்றுக்கணக்கான மரபணுக்கள்
வித்தியாசமாக இயங்குவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அதாவது
ஒரே சிந்தனையில் ஆண் மூளையில் இயங்கும் மரபணுக்கள் பெண்
மூளையில் உறங்குகின்றன. இந்த இயற்கைச் செயல்பாடுதான் ஆண்-
பெண் இடையில் பாலினத்தைத் தாண்டிய நடத்தை வேறுபாட்டை
உருவாக்குகிறது என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
ஆண்-
பெண் இடையில் மூளைத் திறன்கள் மற்றும் குணங்களில் ஏராளமான
வேறுபாடுகள் உள்ளன. சவாலை ஏற்றுக்கொள்வது, புரிந்துணர்வு,
ஆத்திரம், தனது துணைக்கு மதிப்பளிப்பது உள்ளிட்ட பல்வேறு
குணநலன்களும் இதில் அடக்கம்.
இதற்கெல்லாம்
மேலாக, தங்களுக்கான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும்
விடயத்திலும் ஆண்களும் பெண்களும் வேறுபடுகின்றனர். ஆண்கள்
இளமைக்கும் தோற்றத்திற்கும் அதிக முக்கியத்துவம்
கொடுக்கும் அதேவேளையில், பெண்கள் அந்தஸ்திற்கு அதிக
முக்கியத்துவம் தருகின்றனர்.
ஆண்-
பெண் இருவரும் ஒரே மாதிரியான அடிப்படை மரபணுக்களைப்
பெற்றிருந்தாலும், அந்த மரபணுக்கள் பாலினத்திற்கு
ஏற்றவாறுதான் செயல்படுகின்றன. இந்த வித்தியாசம்தான் பல்வேறு
விதமான நடத்தை வேறுபாடுகளுக்குக் காரணமாகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆண்களும் பெண்களும் வேறுபட்டுச் சிந்திக்கின்றனர்!

» பெண்களுக்கு பெரிதும் உதவும் கட்டுக்கொடி
» கண்களுக்கு பயிற்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum