கோவில்கள் தோன்றியது எப்படி?
Page 1 of 1
கோவில்கள் தோன்றியது எப்படி?
உலகத்தவர்கள் சுபிட்சமாக வாழ்வதற்கும், அவர்களின் துயரங்களை போக்கவும் காரணமாக அமைந்தவர்களை மக்கள் தெய்வமாக கொண்டாடுகின்றனர். மேலும் அது போன்றவர்களுக்கு கோவில்கள் எழுப்பி நாள்தோறும் வழிபட்டனர்.
ராமர், கிருஷ்ணர், புத்தர், மகாவீரர் போன்றவர்கள் உலகில் அவதார புருஷர்களாக தோன்றி மக்களை காத்து ரட்சித்தனர். அவர்களின் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களே புராணங்களாகவும், இதிகாசங்களாகவும் தோன்றின.
கோவில்களை நாம் வெறும் பிரார்த்தனை மண்டபங்களாக கருதுவது கிடையாது. மாறாக, அதனை இறைவனின் இருப்பிடமாகவும், வடிவமாகவும் வழிபட்டு வருகிறோம்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» கோவில்கள் தோன்றியது எப்படி?
» கோவில்கள் தோன்றியது எப்படி?
» கோவில்கள் தோன்றியது எப்படி?
» கோவில்கள் தோன்றியது எப்படி?
» ஏகாதசி விரதம் தோன்றியது எப்படி?
» கோவில்கள் தோன்றியது எப்படி?
» கோவில்கள் தோன்றியது எப்படி?
» கோவில்கள் தோன்றியது எப்படி?
» ஏகாதசி விரதம் தோன்றியது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum