தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மூட்டுவலியைக் குறைக்கும் உடற்பயிற்சி

Go down

மூட்டுவலியைக் குறைக்கும் உடற்பயிற்சி Empty மூட்டுவலியைக் குறைக்கும் உடற்பயிற்சி

Post  meenu Tue Feb 12, 2013 1:08 pm

மூட்டுவலி போன்ற எலும்பு இணைப்புகளில் ஏற்படும் வலிகளின் தன்மையை, அவற்றுக்காக மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் குறைப்பதோடு உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது என்று தெரிய வந்துள்ளது.

மிசௌரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இருந்து மூட்டு வலி கொண்டவர்களுக்கு உடற்பயிற்சி சிகிச்சை அளிக்கப்படுவது சிறந்தது என்றும், அதற்கான உடல் ரீதியான பயிற்சிகளை கற்றுக்கொள்ளும் நோயாளிகள், பின்னர் அவற்றை தங்கள் வீடுகளில் தொடர்ந்து மேற்கொள்வதால் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

அதேநேரத்தில் உடற்பயிற்சியை அவர்கள் கைவிடும்போது, பலன் கிடைக்காமல் போவதாகவும் அந்த ஆய்வு முடிவு கூறுகிறது.

மூட்டுவலியுடன் கூடிய பெரும்பாலான நோயாளிகளிடம் உடற்பயிற்சி குறித்த ஆய்வு நடத்தப்பட்டு இந்த முடிவு வெளியிடப்பட்டது. உடற்பயிற்சியால் உடலின் சுறுசுறுப்பும் அதிகரிப்பதாகத் தெரிய வந்துள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum