தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உடல் பளபளப்பாக

Go down

உடல் பளபளப்பாக  Empty உடல் பளபளப்பாக

Post  oviya Mon Feb 11, 2013 9:05 pm

அறிகுறிகள்:

உடல் வறண்டு காணப்படுதல்.
தோல் கடினமாக இருத்தல்.
தோல் சொரசொரப்பாக இருத்தல்.
நிறம் குறைவாக காணப்படுதல்.

தேவையான பொருட்கள்:

தேங்காய் எண்ணெய்.
மஞ்சள் பொடி.
பயற்றம் மாவு.

செய்முறை:
தேங்காய் எண்ணெயுடன் சிறிதளவு மஞ்சள் பொடியை சேர்த்துக் குழைத்து உடல் முழுவதும் பூசி சிறிது நேரம் வைத்திருந்து பின்பு பயற்றம் மாவைத் தேய்த்துக் குளித்து வந்தால் உடல் பளபளப்பாகவும், நல்ல நிறமாகவும் மாறும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum