தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கட்டிகள் குறைய

Go down

கட்டிகள் குறைய  Empty கட்டிகள் குறைய

Post  oviya Mon Feb 11, 2013 8:58 pm

அறிகுறிகள்:

கட்டிகள்.

தேவையான பொருட்கள்:

சித்தரத்தை
கிராம்பு.
தேசாவரம்
தேக்கு.
பாவட்டை வேர்.
உத்தாமணி வேர்.
விஷ்ணுகிரந்தி
தும்பை.
துளசி.

செய்முறை:

எல்லா மூலிகைப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கால்லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தை வேளைக்கு அரை அவுன்ஸ் முதல் ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் கட்டிகள் குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum