டெங்கு காய்ச்சல் குறைய
Page 1 of 1
டெங்கு காய்ச்சல் குறைய
அறிகுறிகள்:
காய்ச்சல்.
உடல் வலி.
மூட்டு வலி.
கடும் தலைவலி.
தேவையான பொருள்கள்:
பப்பாளி இலை.
செய்முறை:
பப்பாளி இலைகளை எடுத்து சுத்தம் செய்து நன்றாக அரைத்து சாறு எடுத்து குடித்து வந்தால் டெங்கு காய்ச்சல் தாக்கம் குறையும்.
உபயோகிக்கும் முறை:
காய்ச்சல் அதிகமாக இருப்பவர்கள் ஒரு நாளுக்கு 5 முறைகள் என்று தொடர்ந்து மூன்று நாட்களும் பிறகு ஒரு நாளுக்கு 3 முறைகள் என்று இரண்டு நாட்களும் என தொடர்ந்து 5 நாட்கள் சாப்பிட வேண்டும்.
காய்ச்சல் வராமல் தடுக்க பெரியவர்கள் 5 மி.லி அளவும், சிறியவர்கள் 3 மி.லி அளவும் தினமும் காலை, இரவு குடித்து வந்தால் மிகவும் நல்லது.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» டெங்கு காய்ச்சல் குறைய
» டெங்கு காய்ச்சல் குறைய
» டெங்கு காய்ச்சல் குறைய
» டெங்கு காய்ச்சல் குறைய
» டெங்கு காய்ச்சல் குறைய
» டெங்கு காய்ச்சல் குறைய
» டெங்கு காய்ச்சல் குறைய
» டெங்கு காய்ச்சல் குறைய
» டெங்கு காய்ச்சல் குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum