உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க
Page 1 of 1
உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க
அறிகுறிகள்:
உடல் பலவீனமாக காணப்படுதல்.
நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு.
தேவையான பொருட்கள்:
புதினா.
பனங்கற்கண்டு.
செய்முறை:
புதினாவை எடுத்து சுத்தம் செய்து நிழலில் காயவைத்து இடித்து பொடி செய்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க
» உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க
» நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க
» நோய் எதிர்ப்புச் சக்தி கூட
» உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
» உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க
» நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க
» நோய் எதிர்ப்புச் சக்தி கூட
» உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum