ஆரோக்கியமான குழந்தைகளுக்கு...
Page 1 of 1
ஆரோக்கியமான குழந்தைகளுக்கு...
`எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னைப் போலவே இருப்பான்' என்று எம்.ஜி.ஆர் படப் பாடல் ஒன்று உண்டு.
இந்தப் பாடலை பலரும் பல விதமாக கிண்டல் அடிப்பதைப் பார்த்திருக்கிறோம்.
விவரம் தெரிந்த வயது அடையும் வரை, அவர்களுக்கு பாலியல் சம்பந்தப்பட்ட விவரங்கள் சரி வர தெரியாத, உணராத சூழ்நிலையில் தான் வளர்கின்றனர்.
திருமண பந்தம், சமுதாயத்தில் இனப் பெருக்கம் என்பது இன்றியமையாதது என்பது பற்றியெல்லாம் ஏற்கனவே பார்த்து வருகிறோம்.
பாலுறவு மூலம் இனப்பெருக்கம் கொள்ளும் போது புதிய உயிரை ஒவ்வொரு தம்பதியரும் இந்த உலகிற்கு அளிக்கிறோம்.
புதிய வரவானது பெற்றோர் அல்லது அவர்களின் மூதாதையரின் சாயலையும், குணாதிசயத்தையும் கொண்டு விளங்குவதையும் பார்க்கிறோம். என்றாலும் இது 50 சதவீதம் மட்டுமே இருக்கும்.
குழந்தைகளின் தோற்றச் சாயலில் வேண்டுமானால் 100 சதவீதம் வரை அம்மா, அப்பா மற்றும் தாய் வழி, தந்தை வழி உறவினர்கள் சாயலில் இருக்கலாம். ஆனால், உடலின் உள்அமைப்பில் நிச்சயம் குழந்தைகளிடம் மாற்றம் இருக்கும். இதற்கு பல காரணங்கள் உள்ளன.
கர்ப்பிணியாக இருக்கும் போது பெண்களின் மகிழ்ச்சி, துக்கம், அவர்கள் சாப்பிடும் உணவு, சந்திப்புகள் போன்றவை குழந்தைகளின் குணாதிசயங்களில் பிரதிபலிப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
எனவே கர்ப்பிணிகளாக இருக்கும் பெண்கள் பெரும்பாலும் மகிழ்ச்சியாக, தேவையான - சத்தான உணவு வகைகளை உண்டு வர வேண்டும்.
தேவையற்ற வீண் கவலைகளை தவிர்த்தாலே ஆரோக்கியமான குழந்தை 10 மாதங்களுக்குப் பின் உங்கள் மடியில் தவழும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆரோக்கியமான குழந்தைகளுக்கு..
» ஆரோக்கியமான குழந்தைகளுக்கு...
» ஆரோக்கியமான பிரசவத்திற்கு
» ஆரோக்கியமான 'டீ':
» ஆரோக்கியமான பிரசவத்திற்கு
» ஆரோக்கியமான குழந்தைகளுக்கு...
» ஆரோக்கியமான பிரசவத்திற்கு
» ஆரோக்கியமான 'டீ':
» ஆரோக்கியமான பிரசவத்திற்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum