தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பழிக்குப்பழி வாங்காதே

Go down

பழிக்குப்பழி வாங்காதே Empty பழிக்குப்பழி வாங்காதே

Post  birundha Sun Feb 10, 2013 9:26 pm

* ஒரு மரத்தின் விழுதுகள் அந்த மரத்தினைத் தாங்குதல் போல பெற்றவர்களை அவர்களின் பிள்ளைகள் தாங்குதல் வேண்டும்.
* தெய்வ நம்பிக்கை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி எந்த மார்க்கத்தைப் பின்பற்றினாலும் அவர்களுக்கு தியானம் மிக அவசியம்.
* உண்மையான பக்தி கொண்டவன், எல்லோரையும் சமமாகக் கருதி அன்பு காட்டுவான். அன்பில்லாத இடத்தில் தெய்வபக்தி என்பது வெறும் வேஷத்தைத் தவிர வேறில்லை.
* கடமையை மறந்த மனிதனை யாரும் விரும்ப மாட்டார்கள். எவன் தன் கடமையை மறந்து சோம்பேறி போல தூங்கிக் கழிக்கிறானோ, அவனைக் காண்பதும், தீண்டுவதும் தீமை தரும்.
* பிறரது குற்றங்களை மன்னிக்கும் குணம் குற்றம் இல்லாத உயர்ந்த மனிதர்களிடம் மட்டுமே காணப்படக்கூடிய அரிய குணமாகும்.
* பழிக்குப்பழி என்ற எண்ணத்துடன் குற்றம் செய்த ஒருவனைத் தண்டிக்கும் அதிகாரம் மனிதனுக்கு கிடையாது.
* அழுதாலும் பயனில்லை. வருந்தினாலும் பயனில்லை. முன்னர் செய்தது பின்னர் விளையும். அவரவர் செய்கைகளின் பயனையே அவரவர் நுகர்வதற்கு உரியவராவர்
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum