தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பள்ளிகளில் ஆன்மிகப்பாடம்

Go down

பள்ளிகளில் ஆன்மிகப்பாடம் Empty பள்ளிகளில் ஆன்மிகப்பாடம்

Post  birundha Sun Feb 10, 2013 9:20 pm

* அதர்மம் தர்மத்திற்கு உணவு. தர்மம்
இருக்கும் வரை அதர்மமும் இருக்கும். நியாயமே, அதர்மம் முற்றிலும் அழிந்து போனால் தர்மம் உண்ண உணவில்லாமல் தானும் மடிந்துவிடும்.
* மாமிச உணவு மனிதன் தனது உடல்
இறைச்சியையே தின்பது போலாகும்.
மற்றவர்களைப் பகைத்தலும், அவர்களைக் கொல்வதும் போன்றதாகும்.
* ஒரு நாட்டில் அனைத்துவிதமான குறைகளுக்கும்
புத்திக் குறைவே ஆதாரம். அது படிப்புக் குறைவினால் உண்டாகிறது. இந்தக் குறையை நீக்க நாம்
ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும்.
* நமது முதலாவது கடமை நம்கல்வி நிறுவனங்களில் பாரத கண்டத்தின் புராதன மகாத்மாக்களைப்பற்றி
எடுத்துரைக்கும் ஆன்மிகப் பயிற்சி அளித்து
இளைஞர்களுக்குத் தேசபக்தி, சவுகரியம், ஒழுக்கத்தை கற்றுத்தர வேண்டும்.
* பெண் கல்வி தேவை என்று மனதால் நினைத்தும், வாயால் பேசிக் கொண்டு இருப்பது அறியாமையாகும். பெண்களின் உதவியின்றி ஒரு தேசம் எந்தவித
முன்னேற்றமும் அடைய முடியாது.
* இயற்கை விதியை அனுசரித்து வாழ்ந்தால் எந்த
தீமையும் ஏற்படாது. அதுவே பரம மெய்ஞானமாகும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum